WELCOME TO MURARBADU

ANY WHRE ANY TIME CONTACT MURARBADU.BLOGSPOT.COM +917373118517 +918144684433

  • Events
  • Artists
  • About us
  • Gallery
    • Gallery 1 col
    • Gallery 2 cols
    • Gallery 3 cols
  • Our blog
  • Contact

Announcements

  • Aenean sodales dapibus.
    more
  • Pellentesque auctor nisl
    more
  • Lorem ipsum dolor amet.
    more
  • Consectetuer adipiscing.
    more
  • Elit sed diam nonummy.
    more
  • Pellentesque auctor nisl.
    more
  • Vestibulum mollis, nisl.
    more
  • Quisque lectus dui.
    more
7:14:00 pm

FastestFox - இணையத்தில் வேகமாக உலவ உதவும் ஃபயர்பாக்ஸ் நீட்சி

அதிகமாக உலவுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஃபயர்பாக்ஸ் நீட்சி இது. (Firefox Browser add-on).

எனக்கு மிகவும் பிடித்த பயன்பாடு - முடிவில்லா பக்கம் ("Endless Page"). நீங்கள் ஒரு வலைப்பூவைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், முதல் பக்கம் படித்து முடிக்கும் முன், தானாகவே அடுத்த பக்கத்தைத் தரவிறக்கி வைத்திருக்கும். அதே போல், Google, yahoo போன்ற தேடுப்பொறிகளில் தேடிடும் பொழுதும், தானாகவே அடுத்தடுத்த பக்கங்களைத் தரவிறக்கம் செய்து தயாராக வைத்திருக்கும்.

இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்திட, https://addons.mozilla.org/en-US/firefox/addon/9825

“Related Article” - சில நேரங்களில், நாம் இணைய பக்கங்களில் புதிய தகவல்களைப் படித்திடும் போது, அதைப் பற்றி மேலும் அறிய, சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள விளைவோம். அதை எளிதாக்குகிறது, இந்த நீட்சி. ஒரு வார்த்தையைத் தெரிவு (select) செய்த உடன், அதன் மேல், ஒரு பலூன் (Popup Ballon) தோன்றும், அதில் “Google Search", "Wikipedia Search", "Twitter Search" போன்ற அம்சங்கள் இருக்கும்.

மேலும், வார்த்தைகளைத் தெரிவு செய்தவுடன், தானாகவே “Copy" ஆகிவிடும். (காப்பி & பேஸ்ட் பதிவர்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.)

மேலும், Googleலில் தேடிடும் பொழுதும், தேடும் சொல்லிற்குச் சம்பந்தப்பட்ட நிறைய பக்கங்களை ”Amazon, Twitter" போன்ற இணைய தளங்களில் இருந்து, எடுத்துத் தருகிறது.

“Awesome Toolbar” - இந்த வசதி, Google Chrome-ல் இருப்பது போல, நாம் Address bar-ல் type செய்ய ஆரம்பித்தவுடன், நாம் அடிக்கடி செல்லும் தளங்களைப் பட்டியலிடும்.

Ctrl + Space - தட்டினால் Quick launcher என்ற வசதி வருகிறது.அதிகம் பயன்படுத்தும் தளங்களை அதில் பட்டியலிட்டுக் கொண்டால், Cellphone-ல் Quick dial வசதி இருப்பது போல, ஒரே சொடுக்கில் நமக்கு விருப்பமான தளத்திற்குச் செல்லலாம்.

நாம் பார்வையிடும் இணைய தள பக்கத்தில் உள்ள எல்லா சுட்டிகளையும், எல்லா படங்களையும் ஒரே சொடுக்கில் தரவிறக்கம் செய்யும் வசதியும் இதில் உள்ளது.

இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்ய, இங்கே செல்லவும்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/9825
7:14:00 pm

FastestFox - இணையத்தில் வேகமாக உலவ உதவும் ஃபயர்பாக்ஸ் நீட்சி

இணையத்தில் அதிகமாக உலவுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஃபயர்பாக்ஸ் நீட்சி இது. (Firefox Browser add-on).

7:13:00 pm

FastestFox - இணையத்தில் வேகமாக உலவ உதவும் ஃபயர்பாக்ஸ் நீட்சி

Newer Posts Home Older Posts
Subscribe to: Posts (Atom)

Categories

  • A MOVIE
  • dr
  • health
  • ICEC_MURARBADU.YAHOO.GROUPS
  • ISLAM
  • KAVITHAI
  • new tamil mp3
  • puplic
  • tech
  • இந்தியன் lovers
  • இஸ்லாம்
  • நித்யா

Photostream

bjghtotfnbovtytvobuiygrcvbhijpiutgbgu
M.FROZALI MURARBADU +917373118517

My site is worth$967.28Your website value?

ANY WHERE ANY TIME CONNECTING PEOPLE
frozali. Powered by Blogger.
very cheap calling card india mobile 1200 min land line 1000 min just 75 saudi riyal only contact: +966533693467

Followers

Blog Archive

  • May (2)
  • Jul (7)
  • Mar (48)
  • May (1)
  • Jun (3)
  • Jun (1)
  • Jun (5)
  • Jul (1)
  • Dec (1)
  • Apr (1)

Popular

    Mumbai    Meri     Jaan......... Mumbai Meri Jaan.........
    no image Chennai Rain
    no image அஸ்ஸலாமு அலைக்கும்
    no image அஸ்ஸலாமு அலைக்கும்
    no image சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. அருமையான தகவல்.
    no image கண்ணில் உள்ள பவர் பிரச்னையை இல்லாமல் செய்து விடலாம்’ என்று சொல்லும் கண் டாக்டர்கள் பலர் கண்ணாடி அணிந்திருக்கிறார்களே ஏன்?
    no image [ICEC_MURARBAD] இறைநம்பிக்கைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்
    no image [ICEC_MURARBAD] ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? கண்காட்சி பெயரால் மதவெறி!
    (no title) (no title)
    no image சக்கரை வியாதி (டயாபட்டீஸ்) >>சர்க்கரை நோய் வரக் காரணங்கள்

Hello there!

Follow us

Bookmark and Share

Tags

  • A MOVIE (12)
  • dr (1)
  • health (5)
  • ICEC_MURARBADU.YAHOO.GROUPS (1)
  • ISLAM (9)
  • KAVITHAI (4)
  • new tamil mp3 (2)
  • puplic (1)
  • tech (4)
  • இந்தியன் lovers (1)
  • இஸ்லாம் (1)
  • நித்யா (1)
Premium Blogger Templates
Copyright © 2013 WELCOME TO MURARBADU - and Free Blogger Templates.