Islam
மயிலாடுதுறைக்கு அருகே மன்னன்பந்தலில் உள்ள A.V.C கல்லூரியில் இந்த ஆண்டுமுதல் முஸ்லிம் மாணவிகள் புர்கா அணிவதை தடை செய்திருக்கிறார்கள். கல்லூரியில் சேரும் மாணவிகளிடம் புர்கா அணியமாட்டோம் என்று எழுதிவாங்கிறார்கள். பழைய மாணவிகளிடமும் புர்கா அணியகூடாது மீறினால் கல்லூரியிலிருந்து நீக்கபடுவீர்கள் என்று மிரட்டபடுகிறார்கள். நமது சமுதாய முன்னவர்களும் இயக்க செயல்வீரர்களும் இதை தீர விசாரித்து மாணவிகளின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக இருக்க உறுதி செய்வோம்...
A.V.C கல்லூரியில் பெண்கள் புர்க்கா போடுவதற்கு தடை விதித்தது சம்மந்தமான பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்க இன்ஷா அல்லாஹ் 23.06.15 இன்று மதியம் டி.என்.டி.ஜெ நாகை வடக்கு மாவட்ட நிர்வாகம் கல்லூரி முதல்வரை சந்திக்க உள்ளது.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
நாகை வடக்கு மாவட்டம்.
0 comments:
Post a Comment