Kanavellam Neethane Vizhiyae unakkae uyiraanen
Posted by
frozali
at
2:29:00 pm
இத சொன்ன என்னைய கேனையன்னு சொல்றனுங்க
1.சினிமாக் கூத்தாடிகளை கடவுளெனக் கொண்டாடும் தமிழன் இருக்கும்வரை ஒருகோடி ஆண்டுகளானாலும் இச்சமூகம் உருப்படப்போவதில்லை.
2.காதலும் கடவுளும் ஒன்றே , இரண்டையும் நம்பாதவர்கள் தெளிவான மனநிலை கொண்டவர்கள்
...
3.ஓட்ஸ் சாப்பிட்டா உடம்பு குறையுதாம்,எனக்கென்னமோ ஓட்ஸ் தான் குறையர மாதிரி இருக்கு
4.மனைவி எவ்வளவுதான் திட்டி கழுவிகழுவி ஊத்துனாலும், அசையாம கல்லு மாதிரி கணவன் இருப்பதால்தான், "கல்லானாலும் கணவன்"னு சொல்றாங்க
5.டாஸ்மாக்கை நடத்தும் அரசு விவசாயத்தையும் ஏற்று நடத்தலாம்..
6.ரெண்டு வீலுக்கும் MRF டயர் போட்டாலும் ...பிரேக் புடிச்சாதான் வண்டி நிற்கும் !!
7.படிச்ச ஃபார்முலா, தியரம் எல்லாம் பார்க்கிற உத்தியோகத்துல யூஸ் பண்ணனும்'னா வாத்தியார் வேலைக்கு தான் போகணும்
8.படைப்பை விமர்சிக்க படைப்பாளியாக இருக்க வேன்டிய அவசியம் இல்லை, சிறந்த ரசனையாளனாய் இருந்தால் போதும்.
9.உங்களுக்குப் பிடிக்காத வரன் வருதா? கம்னு, வாக்காளர் அட்டையிலிருக்கிற படத்தைக் குடுத்தனுப்பிச்சிருங்க. கண்டிப்பா ரிஜக்ட் ஆகிடும்..
10.அஜித்தின் ஆழ்வார் படத்தை பார்த்து தான் அவதார் எடுத்தாங்க

0 comments:
Post a Comment