Posted by
frozali
at
7:14:00 pm
நீங்க தலைமுடிக்கு ஷாம்பு யூஸ் பண்ணுறீங்களா? அப்படின்னா இந்த இடுகை உங்களுக்குத்தான்.
மார்க்கெட்டுல பிரபலமா இருக்குற சில முன்னணி ஷாம்பூ பிராண்டுகள துபாய் அரசு தன்னோட நாட்டுல தடை பண்ணிருக்கு, காரணம் அதுல அளவுக்கு அதிகமா கெமிக்கல மிக்ஸ் பண்றதுனால அது நம்மளோட தலைமுடிக்கு தீங்கு விளைவிக்குதாம்,அவ்வளவு ஏன்? தலையே "சொட்டத்தல" ஆயிடுமாம்,அதனால கவனமா இருங்க?இதுல "CLINIC ALL CLEAR" ஷாம்பு பேரை இப்போ சம்பந்தப்பட்ட கம்பெனிக்காரங்க "CLEAR" ன்னு மாத்தி மார்க்கெட்டுல விக்குறாங்க... உஷாரா இருங்க.
ஆயிரம் சொல்லுங்க.., சியக்கா தூள் போட்டு குளிக்கிற சுகம் ஷாம்புல வருமா? சகிக்க தூள நாமலே வீட்டுல ரெடி பண்ணிக்கலாம். சில பிராண்டுகள் நம்ம நாட்டுல கிடைக்காம போகலாம்,அது கிடக்காதவரைக்கும் நமக்கு நல்லது,ஆனா வெளிநாட்டுக்கு பயணம்போகும்போது பிராண்டு பேர மனசுல வச்சுக்கங்க..,
அம்புட்டுத.
Dangerous Shampoo!!!
Banned By Dubai Government!!
SLS
CLEAR , FRUCTIS ,
Vo5, Palmolive, Paul Mitchell, L'Oreal, Body Shop
All these Shampoos use a chemical called SLS which is actually a floor cleaner. They are used so as to produce more foam.
Imagine what a floor cleaner can do to you hair and scalp. It will damage the very roots of your scalp.
Check out for SLS in toothpaste too!!!
Use the ones which are free from this extremely harmful chemical.
Type in 'SLS Free Shampoo' or 'SLS Free Toothpaste' in Google.Com to get a list of companies selling safe products.
.....................................................................................
0 comments:
Post a Comment